தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை இணைப்பது சாத்தியமில்லை: தமிழ் தொழிலதிபர் ஆணித்தரம்
IBC Tamil
Tamils
Sri Lankan Peoples
Baskaran Kandiah
By Dilakshan
புலம்பெயர் சக்திகள் தமிழ்த் தேசியத்தின் ஒன்றிணைவை தகர்த்தெறியும் நோக்கத்தை கொண்டு செயற்படுவதாகவும், தாயக அரசியலை விலைக்கு வாங்க திட்டமிடுவதாகவும் புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியத்தின் சிதைவு தொடர்பில் ஐபிசி தமிழின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியத்தின் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் திட்டம் ஒருபோதும் சாத்தியமில்லை எனவும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்கால தமிழ்த் தேசியம் என்பது இளைஞர்கள் கைக்கு வரவேண்டும் என்பதனையும் அதுவே தாயகமண்ணுக்கு அவசியம் எனவும் தமிழ் தொழிலதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்