நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார்! சிங்கள அரசியல்வாதிகள் தயாரா..!!
Parliament of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
By Vanan
யுத்தத்தால் அழிந்து போன வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்திற்கான அதிகாரங்களை கொடுத்து பிராந்திய ஒற்றுமையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களை அழிப்பதற்காக சர்வதேசத்திடம் பெற்ற ஆயுதங்கள் மற்றும் கடன்களே இலங்கையை நிம்மதியற்ற நாடாக மாற்றியுள்ளதாகவும் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார். ஆனால் இதற்கு சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி