பிரபல இயக்குநர் கே. பாக்கியராஜ் காலமானார்!
Bhagyaraj
Tamil nadu
Sri Lankan Peoples
By Dhilak
பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார்.
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவருகிறது.
இயக்குநர் பாக்கியராஜ் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ஆம் ஆண்டு பிறந்ததுள்ளார்.
அதிர்ச்சிகரமான இழப்பு
இவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக அறிமுகமாக, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

பாரதிராஜாவின் மறைவுக்கு சில நாட்களுக்குப் பிறகு, கே. பாக்கியராஜாவின் இந்த மறைவு தமிழ் திரையுலகிற்கு மற்றொரு அதிர்ச்சிகரமான இழப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்