மீண்டும் அதிகரித்துள்ள டொலரின் பெறுமதி..! - இன்றைய நாணய மாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Dharu
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 311.62 முதல் ரூ. 311.82 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 328.90 இருந்து ரூ. 328.86.குறைந்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், விற்பனை விலை ரூபா. 393.49 முதல் ரூ. 399.08 மாற்றமடைந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு
மேலும் இன்று மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்