டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Jan 17, 2024 09:34 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 78 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 413 ரூபாய் 97 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

பொருட்களின் விலை தொடர்பில் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய அறிவித்தல்

பொருட்களின் விலை தொடர்பில் லங்கா சதொச நிறுவனத்தின் புதிய அறிவித்தல்

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 57 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வெளிநாடு செல்வோருக்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்

வெளிநாடு செல்வோருக்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.03 ரூபாயிலிருந்து 316.03 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 327.05 ரூபாயிலிருந்து 326.79 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.91 ரூபாயிலிருந்து 315.42 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 326 ரூபாயிலிருந்து 325.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே,  317 ரூபாய் மற்றும்  326 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணைத்தொடும் விலை அதிகரிப்பு : 2000 ரூபாயாக அதிகரித்த கரட்

விண்ணைத்தொடும் விலை அதிகரிப்பு : 2000 ரூபாயாக அதிகரித்த கரட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்