இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி!! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355 ரூபா 68 சதமாகவும்
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 462 ரூபா 79 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 393 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 41 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
