கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி

Jaffna Douglas Devananda India
By Sathangani May 28, 2025 09:03 AM GMT
Report

யாழ் இந்திய துணைத் தூதரக (Consulate General of India) உள்ளூர் கலாசார உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று (28) இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் டக்ளஸ் தனது இறுதி அஞ்சலி மரியாதையை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சி. தவராசா, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் தொழில்சார் வல்லுநர்கள் என பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

விபத்தில் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை பகுதியில் நேற்று முன்தினம் (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் (Consulate General of India) பணியாற்றும் 52 வயதான பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்கள் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி - டக்ளஸ் அஞ்சலி | Douglas Tribute Indian Consulate Cultural Officer

இந்தநிலையில் அவருடன் பயணம் செய்த மனைவி, மகன், மாமனார் ஆகிய மூவரும் விபத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

யாழில் பயங்கர போதைப்பொருளுக்கு அடிமையான பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் பயங்கர போதைப்பொருளுக்கு அடிமையான பெண்ணுக்கு நேர்ந்த கதி

குருணாகல் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து... நால்வர் படுகாயம்

குருணாகல் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து... நால்வர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்