முட்டை விலையில் மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Egg
By Dhilak
அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் இன்றைய (26) மொத்த விற்பனை விலையை அறிவித்துள்ளது.
இதன்படி, சிவப்பு முட்டையின் மொத்த விலை 36 ரூபாவாகவும், வெள்ளை முட்டையின் மொத்த விலை 35 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த விலைகள்தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் முழு சட்டப் பொறுப்பையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
தீர்மானம்
இதற்கிடையில், ஒரு முட்டையை 41 ரூபாய்க்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில், சந்தைக்கு வெளியிட உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்