கிளிநொச்சியில் பயங்கரம்: வயோதிபமாது வெட்டி படுகொலை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
கிளிநொச்சியில் (kilinochchi) தனிமையில் இருந்த வயோதிப பெண்மணி ஒருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே இன்று மாலை(11) கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே சம்பவம்
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் - விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்