சாதிக்கத் துடிக்கும் களுவாங்கேணி மாணவர்களுக்கு கரம்கொடுத்த நன்கொடையாளர்கள்

Sri Lankan Tamils Batticaloa
By Vanan Oct 31, 2022 05:14 PM GMT
Report

மட்டக்களப்பு - களுவாங்கேணி விவேகானந்தா வித்தியாலய எல்லே அணியினருக்கு கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் விளையாட்டு (ஜேர்சி) உடைகளை வழங்கியுள்ளதுடன், நன்கொடையாளர் ஒருவர் மூலம் காலணிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த எல்லே அணி இம்முறை (2022) கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற எல்லே போட்டியில் சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

அணியில் இடம்பிடித்த மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், போசனைக்கான உணவு, காலணி, தாம் அணிந்து விளையாடும் உடைகள் என்பவற்றை பெறுவது கடினமாக இருக்கிறது எனவும், இவை கிடைத்தால் தமது வெற்றிக்கு ஏதுவாக இருக்கும் எனவும் அணியின் தலைவர் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

சாதிக்கத்துடிக்கும் மாணவர்கள்


அவர்களது கோரிக்கைகள் அடங்கிய செய்தியை நாம் ஒக்டோபர் 5 ஆம் திகதி அன்று எமது ஊடகத்தில் பிரசுரித்த நிலையில், இன்று அவர்களுக்கான கோரிக்கைகள் நன்கொடையாளர்கள் மூலம் நிறைவேறியிருக்கிறது.

இந்த மாணவர்களுக்கான உற்சாகப்படுத்தல்களை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் இன்று நேரில் சென்று வழங்கியதுடன், வெற்றி வாகை சூடி வர வேண்டும் என அவர்களை வாழ்த்தியுள்ளது.

சாதிக்கத் துடிக்கும் தமிழ் மாணவர்கள் - ஆதரவு கோரும் பாடசாலை சமூகம்




GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026