இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம்

Cricket Sri Lanka Cricket England Cricket Team England
By Thulsi Aug 23, 2024 05:13 AM GMT
Report

இலங்கை (srilanka) மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டி இங்கிலாந்தின் (england) மென்செஸ்டரில் உள்ள Old Trafford மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன்

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன்

இலங்கை அணி

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் மிலான் ரத்னாயக்க 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம் | England Vs Sri Lanka 1St Test Match Live Score

இந்நிலையில் இங்கிலாந்து அணி சார்பாக Chris Woakes மற்றும் Shoaib Bashir ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய தினம் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றிருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் 41 ஆண்டுகால சாதனையை தகர்த்தார் இலங்கை வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் 41 ஆண்டுகால சாதனையை தகர்த்தார் இலங்கை வீரர்

இங்கிலாந்து அணி முன்னிலை

அவ்வணி சார்பில் Jamie Smith ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டுள்ளார். மேலும், Harry Brook 56 ஓட்டங்களையும் மற்றும் Joe Root 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம் | England Vs Sri Lanka 1St Test Match Live Score

பந்து வீச்சில் அசித பெர்ணான்டோ 3 விக்கெட்டுக்களையும் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய, இலங்கை அணியை விட 23 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

யூடியூப் செனலொன்றை ஆரம்பித்த ரொனால்டோ: குவிந்து வரும் 6.5 மில்லியன் சந்தாதாரர்கள்

யூடியூப் செனலொன்றை ஆரம்பித்த ரொனால்டோ: குவிந்து வரும் 6.5 மில்லியன் சந்தாதாரர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011