குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

Kilinochchi Sri Lanka Aswasuma
By Sathangani Feb 25, 2025 02:30 PM GMT
Report

கிளிநொச்சியில் அஸ்வெசும, மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறந்த முறையிலான எதிர்காலம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (25)  மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தின் சமூக வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டுக்கான தொடர்பான தெளிவூட்டல் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

சஞ்சீவ கொலை வழக்கு: மில்லியன் ரூபாய் சன்மானம் - காவல்துறை அறிவிப்பு

சமூக வலுவூட்டல் 

சமூக வலுவூட்டல் ஊடாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நலன்புரித் திட்டங்களைப் சிறந்த முறையில் மேற்கொண்டு வறுமையை ஒழித்தல் வலுவூட்டலின் முக்கிய துறைகள் மற்றும் அஸ்வெசும, மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தெரிவுகளும் சிறந்த முறையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் என்று இவ் கலந்துரையாடலில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் | Essential Food Relief For Low Income Families

இந்தக் கலந்துரையாடலில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : செவ்வந்தி குறித்து காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை : செவ்வந்தி குறித்து காவல்துறை வெளியிட்ட புதிய தகவல்

இராணுவ முகாமை அகற்றுவதற்காக நாடாளுமன்றில் குரல் கொடுப்போம் : தமிழரசு எம்.பி சவால்

இராணுவ முகாமை அகற்றுவதற்காக நாடாளுமன்றில் குரல் கொடுப்போம் : தமிழரசு எம்.பி சவால்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022