9 மாகாணங்களுக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுங்கள் - சாள்ஸ் நிர்மலநாதன்
TNA
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
Financial crisis
By Vanan
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்பது மாகாணங்களுக்கு நிதி அதிகாரத்தை வழங்கவேண்டுமெனவும் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் அதிகாரங்களை ஏன் பகிரக்கூடாதெனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு மாகாணங்களுக்கும் நாணய நிதியத்தை உருவாக்கி அதன்மூலம் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமானால் மத்திய அரசின் பொருளாதார சுமைகள் குறைவடையுமென நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அவரது உரை காணொளி வடிவில்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி