நன்றியுள்ள ஜீவனால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிய குடும்பம் (படங்கள்)

Sri Lanka Police Kandy Sri Lanka
By Sumithiran Oct 18, 2022 06:08 PM GMT
Report

நன்றியுள்ள ஜீவனால் தொலைந்துபோன பெண்ணாருவரின் பெறுமதியான பொருட்கள் மீண்டும் கிடைத்த நிலையில் குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பணப்பையுடன் வந்த நாய்

நன்றியுள்ள ஜீவனால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிய குடும்பம் (படங்கள்) | Family Is Happy Because Of The Dogs Actions

கடந்த 15ஆம் திகதி இரவு​ வெளியே சென்றிருந்த வீட்டில் வளர்க்கும் நாய், கடையொன்றுக்கு முன்னால் வீதியில் விழுந்துகிடந்த பணப்பையை கௌவிக்கொண்டுவந்து, தன்னுடைய கூடாரத்துக்கு அருகில் போட்டுள்ளது. பாதணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடிக்கும் பழக்கத்தை உடைய அந்த நாய், அந்த பணப்பையை மட்டும் கடித்து சேதப்படுத்தாது, தனது முன்னங்கால்கள் இரண்டிலும் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் அந்த பையை நாயிடமிருந்து மீட்டெடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில், 7ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்கச் சங்கிலி காணப்பட்டது. அத்துடன் அந்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட வீட்டு உரிமையாளர்கள், உரிமையாளரை வீட்டுக்கு அழைத்து அந்தப் பணப்பையை கையளித்துள்ளனர்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

நன்றியுள்ள ஜீவனால் மகிழ்ச்சி கடலில் மூழ்கிய குடும்பம் (படங்கள்) | Family Is Happy Because Of The Dogs Actions

இது தொடர்பில் அலதெனிய காவல்துறை பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினருடன் வீட்டுக்கு வந்த பணப்பையின் உரிமையாளர் அதனை பெற்றுச்சென்றுள்ளார். நாயின் இந்த செயலால் தமது தொலைந்து போன பெறுமதியான பொருட்கள் கிடைத்ததால் அந்த குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கி போயுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026