தெற்கிற்கு சவாலான தமிழர்கள் : 80-களில் இழக்கப்பட்ட வாழ்வாதாரம்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Shalini Balachandran
யாழில் (Jaffna) யுத்தத்தை அடுத்து சுய தொழில் முனைவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.
யாழிலிருந்து வெளிமாவட்டங்களில் தொழில் புரிந்து வந்த மக்கள் தொடர் இனப்பிரச்சினை காரணமாக சொந்த இடத்திற்கே இடம்பெயர்ந்து தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், வெளி மாவட்டங்களில் அவர்கள் நிர்வாகித்த தொழில் நிறுவனங்களை அவர்கள் கைவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதனடிப்படையில், அவர்கள் தமது பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட அடுத்து வரும் சந்ததியினரின் தொழில் முனையும் விடயமானது கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு யாழில் வடமராட்சியில் பாதணி தொழிலை மேற்கொள்வோருடன் பயணிக்கின்றது இன்றைய ஊர்வாசனை நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி