மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம்

Jaffna
By pavan Feb 19, 2024 02:16 PM GMT
Report

ஊர்காவற்றுறை - காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள் பயணிகள் விடயத்தில் பாரபட்சத்துடன் நடக்கின்றனர் எனவும் இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதைச் சேவையின்போது தமக்கு தெரிந்த பயணிகள் யாராவது தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து தாம் வருகின்றோம் சில நிமிடங்கள் காத்திருங்கள் எனச் சொன்னால் ஏனைய பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு காத்திருந்து அவர்கள் வந்ததும் பாதையைச் செலுத்துகின்றனர்.

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தலைமன்னார் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அலச்சியமாக செயற்படும் ஊழியர்கள்  

மேலும், தமக்கு வேண்டிய எவராவது, குறிப்பாக பெண்கள் தூரத்தே வந்தாலும் காத்திருந்து அவர்களை ஏற்றிச் செல்லும் பாதைப் பணியாளர்கள் ஏனையவர்கள் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம் | Ferry Service Between Urgavariurai Karainar

இவ்வாறு இன்று திங்கட்கிழமை காலை 8.45 மணிக்கு பாதை புறப்படவேண்டிய நேரம் ஆகியும் கூட இரு பெண்களுக்காக காத்திருந்து ஏற்றிவிட்டு, ஊர்காவற்றுறைக்குச் செல்லவேண்டிய அப்பாவி கூலி தொழிலாளி ஒருவர் கை காட்டியவாறு அருகில் வந்தும் கூட அவரை ஏற்றாமல் சென்றனர்.

இவர்களின் செயலைப் பார்த்துக்கொண்டிருந்த தாங்கள் பணியாளர்களிடம் நியாமம் கேட்டபோதும் அவர்கள் சாட்டுப்போக்குச் சொல்லிவிட்டுச் சென்றனர் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

யாழில் பேருந்தில் பயணித்த பெண் உயிரிழப்பு

மக்கள் விசனம் 

கடந்த வருடம் பாதையில் மதுபோதையில் பணியாற்றிய ஒருவர் பயணி ஒருவரைத் தாக்கியதை அடுத்து அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

மக்களை ஏற்றாமல் செல்லும் காரைநகர் பாதைப் படகு! பாதையில் செல்லும் பயணிகள் விசனம் | Ferry Service Between Urgavariurai Karainar

இதையடுத்து சீராகச் செயற்பட்ட பாதைப் பணியாளர்கள் தற்போது மீண்டும் பயணிகள் விடயத்தில் பாரபட்சம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர் எனவும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளர்.

இவ்விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பயணகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026