தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி

Sri Lanka Police Colombo
By Vanan Oct 23, 2022 03:45 PM GMT
Report

கொழும்பு - கட்டுநாயக்க காவல்துறை பிரிவில் ஆண்டி அம்பலம ராகுல மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

சங்கிலி அபகரிப்பு

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி | Firing Incident Today Area Of Katunayake

மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருடைய தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து நீர்கொழும்பு போக்குவரத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் இருவரையும் துரத்திச் சென்றுள்ளனர்.

ஆடி அம்பலம ராகுல மாவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொள்ளையர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் முட்டி மோதியுள்ளது.

துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி | Firing Incident Today Area Of Katunayake

இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்து நீர்கொழும்பு சோகோ (soco) காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026