இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்து

India World Russia
By Dhilak Jan 22, 2024 07:25 PM GMT
Report

இந்தியாவிலிருந்து ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மலைகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேரில் நான்கு பேர் உயிர் தப்பியுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய கோடீஸ்வரர்களான Anatoly Evsyukov என்பவரும், அவரது மனைவியான Annaவும், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த நிலையில், அவரது மனைவி கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், இந்தியாவில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, சிகிச்சைக்காக ரஷ்யா நோக்கி சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!

அயோத்தியில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு அனுமதி மறுப்பு..!


உயிரிழந்தவர்கள்

இந்நிலையில், ரஷ்ய கோடீஸ்வரர்களான Anatoly Evsyukov மற்றும் அவரது மனைவியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்து | Flight From India To Russia Has Crashed

உயிர் பிழைத்தவர்களில் Pavel Popov மற்றும் Igor Syvorotkin (26) என்னும் இருவர் மருத்துவ உதவிக்குழுவி என தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை

அதேவேளை, Dmitry Belyakov மற்றும் Arkady Grachev என்னும் இருவரும்தான் விமானத்தில் பிரச்சினை என அறிந்ததும் பனி நிறைந்த மலையோன்றில் இறக்க முயற்சி செய்துள்ளனர், அதன் காரணமாகவே விபத்தில் நால்வர் உயிர் தப்பியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து ரஷ்யா சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்து | Flight From India To Russia Has Crashed

மேலும், விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி