நிதி மோசடி வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் திடீர் மரணம்
Prisons in Sri Lanka
Prison
By Pavi
நிதி மோசடி தொடர்பில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன, ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (11.12.2026) இரவு சிறைச்சாலைக்குள் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலை
மேலும் உயிரிழந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்னவுக்கு 78 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்