நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka Singapore
By Abi Apr 09, 2026 07:15 AM GMT
Report

வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ரணில் இன்று (09.04.2026) வைத்திய சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்

அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்

விசேட பாதுகாப்பு

வைத்திய சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் | Former President Ranil Returns To The Country

இந்த நிலையில், விமான நிலையத்தில் ரணிலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்தனர்.

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஈரானை பலப்படுத்திய ட்ரம்ப்! போர் நிறுத்தம் எனும் அமெரிக்க ராஜதந்திரம்

ஈரானை பலப்படுத்திய ட்ரம்ப்! போர் நிறுத்தம் எனும் அமெரிக்க ராஜதந்திரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019