ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

Colombo Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 14, 2024 12:51 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் கொழும்பு (Colombo) மாவட்ட மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியொன்று இடம் பெற்றுள்ளது.

கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், கோட்டை தொடருந்து நிலையம், கோட்டை பிரதான பேருந்து நிலையம், பஸ்தியன் மாவத்தை, போதிராஜா மாவத்தை, பிரதான வீதி, ஹெட்டி வீதி, ஐந்துலாம்பு சந்தி உட்பட ஒவ்வொரு வீதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

அதில் கொழும்பு கோட்டை வர்த்தக சமூகத்தினர் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வருடத்திற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகள்: உறுதியளித்துள்ள அநுர

வருடத்திற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகள்: உறுதியளித்துள்ள அநுர


பெரும் மக்கள் கூட்டம்

இந்த வேலைத்திட்டத்தை இரண்டு நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கொழும்பு நகரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் நாளிலேயே பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள் | Fort Business Community United For President Ranil

மேலும், கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வரவேற்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

சுயதொழில் புரிவோர் சங்கம், சுயதொழில் புரிவோர் பெண்கள் சங்கம், மக்கள் குரல் அமைப்பு, பொது ஜன விஜய பெரமுன, உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம், தமிழ் கலைஞர்கள் சங்கம், தேசிய பல்கலைக்கழக முன்னணி, சுயதொழில் புரிவோர் படை, நுகர்வோர் முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்காக இணைந்துகொண்டுள்ளன.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி