புதிய அமைச்சரவை பேச்சாளர்களை நியமித்தார் கோட்டாபய!
Gotabaya Rajapaksa
Sri Lanka Cabinet
Sri Lankan political crisis
1 மாதம் முன்
புதிய அரசாங்கத்திற்கு நான்கு அமைச்சரவை பேச்சாளர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
இதன்படி அமைச்சர்களான பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர, மனுஷ நாணயக்கார மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 22 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி