கட்டுநாயக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி! உணவகமொன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ்

Sri Lankan Tamils Batticaloa
By Bavan Nov 19, 2025 01:43 PM GMT
Report

மினிவான்கொடை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற மட்டக்களப்பை சோந்த குழு ஒன்றுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு நெளிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19) பதிவாகியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவான்கொடை பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் சம்பவதினமான இன்று புதன்கிழமை வாகனத்தை நிறுத்தி மதிய உணவை கோரியுள்ளனர்.

@lankasrinews

மினுவான்கொடையில் உணவகம் ஒன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ். #FoodSafety #ContaminatedFood #RestaurantHygiene #FoodInspection #UnsafeFood #HealthHazard #FoodAlert #DiningOut #FoodContamination #RestaurantReview #PublicHealth #FoodIncident #HygieneStandards #UnsafeDining #FoodComplaint #FoodNews #FoodAwareness #EatingOut #FoodScare #RestaurantSafety

♬ original sound - Lankasri News

திருகோணமலையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை : உண்மையான காரணம் வெளியானது

திருகோணமலையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை : உண்மையான காரணம் வெளியானது

உணவில் புழுக்கள்

இதனையடுத்து வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நெளிந்து ஓட தொடங்கியதை கண்டு உணவக உரிமையாளர் கவனத்துக்க கொண்டுசெல்லப்பட்டதுடன் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

கட்டுநாயக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி! உணவகமொன்றில் புழுக்களுடன் வழங்கப்பட்ட பிரைட் ரைஸ் | Fried Rice Served With Worms At A Restaurant

இதேவேளை குறித்த உணவகம் அமைந்துள்ள அந்த பிரதான வீதியால் பயணிக்கும் அதிகமான பொதுமக்கள் அந்த உணவகத்தினை உணவுக்காக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை புத்தர்சிலை : யாழில் கிளம்பிய எதிர்ப்பு

திருகோணமலை புத்தர்சிலை : யாழில் கிளம்பிய எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026