எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Pavan
இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Non placement of orders by Dealers anticipating a price reduction has led to FuelStations drying up. There will be No Price revision this week. CPC & LIOC both has ample stocks to fulfill requirements guaranteed by NFP. I request the Dealers to place orders for their requirements
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 3, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி