பொதுத் தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Harrish Oct 14, 2024 01:58 PM GMT
Report

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது  நாளை(15.10.2024) காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் : பயணிகள் அதிர்ச்சி

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நடுவானில் நிகழ்ந்த சம்பவம் : பயணிகள் அதிர்ச்சி

வேட்பாளருக்கான செலவீன தொகை

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

பொதுத் தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் | General Election Sri Lanka 2024 Discussion

அதன்படி, ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை தொடர்பிலும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் ஐ .நா வழங்கிய உறுதி

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் ஐ .நா வழங்கிய உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016