ஈழத் தமிழர் விவகாரம் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை

Sri Lankan Tamils Australia
By Vanan Mar 21, 2023 02:56 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி அரசாங்கம் மீதான நம்பிக்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் குறைவடைந்து வருவதாக அந்த நாட்டின் சுயாதீன செனட் சபை உறுப்பினர் லிடியா தோர்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களில் இருந்து தம்மை காப்பற்றிக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்ற அகதிகளை மேற்கோள்காட்டி, நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இனப்படுகொலை

ஈழத் தமிழர் விவகாரம் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை | Genocide In Tamil Eelam Lidia Thorpe Speech

அங்கு மேலும் உரையாற்றிய அவர், இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவங்களின் கொடூரத்தை அனுபவித்த சில இளம் தமிழ் அகதிகளை (தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு)சந்திக்கும் வாய்ப்பு அண்மையில்(மார்ச் 6 ஆம் திகதி) எனக்கு கிடைத்தது.

இனப்படுகொலை தொடர்பில் தமிழ் அகதி ஒருவரால் எழுதப்பட்ட அறிக்கையை இந்த இடத்தில் நான் வாசிக்க விரும்புகிறேன்.

“என்னுடைய தந்தை கொல்லப்படும் போது எனக்கு 10 வயது. அவர் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிய கடற்றொழிலாளி.

கடந்த 2009 ஆம் ஆண்டில் மோதல் தவிர்ப்பு வலயமாக காணப்பட்ட தனது தாய்நிலமான முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.

ஈழத்தமிழர்கள் எனும் ஒரே காரணத்தால் எமது பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அனுபவித்த ஒரு சாட்சி நான். நான் இருந்த இடத்தில் பல குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கண் முன் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான ஒரு இடத்தை தேடி, நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.

ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை

ஈழத் தமிழர் விவகாரம் - அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை | Genocide In Tamil Eelam Lidia Thorpe Speech

நான் தற்காலிக நுழைவிசைவில் இருக்கும் வேளை, நிரந்தர நுழைவிசைவு குறித்து கேள்விப்பட்டேன். இதற்காக எனது நண்பர்களும் காத்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்களது மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சிலர் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எமது தாய்நாட்டிலிருந்து நாம் விரட்டியடிக்கப்பட்டோம். எமக்கு நிரந்தர வதிவிடம் வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாத காலமாகிறது. அவர்களது வருகை எமக்கு எதிர்பார்ப்பை அளித்திருந்தாலும் தற்போது அந்த எதிர்பார்ப்பு குறைவடைய ஆரம்பித்துள்ளது.

தற்காலிக நுழைவு விசாவுடையோர், திருமணம் செய்ய முடியாது, நிரந்தர தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாது மற்றும் தமக்கான நிரந்தர வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக மீண்டும் எமது தாய் நாட்டுக்கு நாம் அனுப்பப்படுவோம் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. நாம் எமது குடும்பத்தாருடன் அவுஸ்திரேலியாவில் வாழ ஆசைப்படுகிறோம்.

நாம் இங்கு சமாதானத்தை பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவர்கள். இது என்னுடைய மாத்திரம் அல்ல. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான அகதிகளின் கதை”.

மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, கட்டப்பிராய்

29 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, மட்டக்களப்பு

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, அரியாலை

15 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Corbeil-Essonnes, France, Villabé, France

10 Apr, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Middelfart, Denmark

17 Mar, 2024
மரண அறிவித்தல்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Apr, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, கோப்பாய்

15 Apr, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

England, United Kingdom, Bristol, United Kingdom

16 Apr, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Greenford, United Kingdom

13 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Witten, Germany

05 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Toronto, Canada

12 Apr, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை, Wellington, New Zealand

11 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Oslo, Norway, உரும்பிராய் மேற்கு

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Ratingen, Germany

12 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கல்கிசை

14 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நியூஸ்லாந்து, New Zealand

15 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, நெதர்லாந்து, Netherlands, Liverpool, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, பருத்தித்துறை

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Village-Neuf, France

14 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, மானிப்பாய்

17 Mar, 2024
மரண அறிவித்தல்

சாஸ்திரிகூளாங்குளம், ஒமந்தை, Osnabrück, Germany

10 Apr, 2024