புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி

Russo-Ukrainian War Germany World War III
By Harrish Dec 24, 2024 08:10 PM GMT
Report

உக்ரைன் மீது புடின் முன்னெடுத்து வரும் தாக்குதல் மூன்றாவது உலகப் போரை துண்டும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், போருக்கு தயாராக இருப்பது அவசியம் என ஜேர்மனி எச்சரிக்கை செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்றாம் உலகப் போரைத் தூண்டி, ஐரோப்பாவை தாக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரிப்பதால் ஜேர்மனி 10 வார்த்தையில் மிகப்பெரிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் வெளியிட்ட எச்சரிக்கையில், "புடின் தாக்குதல் நடத்தினால், ஜேர்மனி போர் தொடுக்க தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

நத்தார் தாத்தாவின் பயணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு!

நத்தார் தாத்தாவின் பயணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு!

ரஷ்யாவின் தாக்குதல்

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனில் தாக்குதல்களைத் துவக்கிய புடின், தற்போது மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது தொடர்பாக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார். 

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி | Germany Warning Defence Putin Third World War

இது ஐரோப்பாவையும் தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தயார்நிலையை உறுதி செய்ய, ஜேர்மனி 2028 வரை வருகை செலவுகளை வருடத்திற்கு 80 முதல் 90 பில்லியன் யூரோ வரை உயர்த்த வேண்டும்.

ஐபிசி தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

ஐபிசி தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

பாதுகாப்பு நிலைமை

நமது பாதுகாப்பு நிலைமை மோசமாகும் சூழலில், ஜேர்மனியின் கடன் வரம்பில் மாற்றம் செய்யவேண்டும்.

புடினால் உருவாகவுள்ள பாரிய ஆபத்து! எச்சரிக்கும் ஜேர்மனி | Germany Warning Defence Putin Third World War

பாதுகாப்புச் செலவுகளை சாதாரண பட்ஜெட்டிலிருந்து மேற்கொண்டால், அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

மேலும், ஜேர்மன் இராணுவம், உக்ரைனில் அமைதி பாதுகாப்பு குழுவில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

ஜேர்மனியின் இந்த புதிய நடவடிக்கைகள், பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதற்கான அடையாளமாகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

உலக அதிசயமான ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து!

உலக அதிசயமான ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026