புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்(படங்கள்)
Sinhala and Tamil New Year
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான புதிய ஆடைகளை மக்கள் இப்போதே கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அதன் காரணமாக, பல பகுதிகளில், இந்த நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகரப்பகுதிக்கு வருவதனால் சன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகம, பமுன்வ ஜவுளி சந்தைக்கு இன்று (2) காலை அதிகளவான மக்கள் புதிய ஆடைகளை கொள்வனவு செய்ய வந்திருந்தனர்.




4ம் ஆண்டு நினைவஞ்சலி