உக்ரைனிலும் கோட்டாபயவுக்கு எதிர்ப்பு!! (படம்)
Go Home Gota
Gotabaya Rajapaksa
Gota Go Home 2022
Ukraine
By Kanna
“கோ கோம் கோட்டா” என குறிப்பிட்டப்பட்ட அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு உக்ரைன் இராணுவ வீரர்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உக்ரைனில் இடம்பெறும் கடுமையானபோருக்கு மத்தியில் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உக்ரைன் இராணுவத்துக்காகப் போரிடுவதாகக் கூறப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

