பிரான்ஸிலுள்ள குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! வெளியாகிய அறிவித்தல்

Socialist Party France France
By Kiruththikan Nov 04, 2022 08:15 PM GMT
Report

பிரான்ஸில் செப்டம்பர் மாதம்  அறிவித்தபடி, நவம்பர் மாதம் முதல் குடும்ப ஆதரவு கொடுப்பனவு 50 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவிப்பணம் மூலம் இப்போது 800,000 குடும்பங்களுக்கு மேல் பயனடைவதாக தெரியவந்துள்ளது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் ஒற்றை பெற்றோரை நோக்கமாகக் கொண்டு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த உதவியானது ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு மேலதிகமாக, பெற்றோர்களின் உதவியை இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் நபர்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

50 சதவீத அதிகரிப்புடன் கொடுப்பனவு 

பிரான்ஸிலுள்ள குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! வெளியாகிய அறிவித்தல் | Good News For Families In France

இந்த உதவியால் ஏற்கனவே பயனடையும் குடும்பங்கள் இம்முறை இதனை பெறுவதற்காக மேலதிகமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 50 சதவீத அதிகரிப்புடன் புதிய கொடுப்பனவு நடைமுறைக்கு வரும் என அரசாங்க அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஏற்கனவே முதல் முறையாக கோரிக்கை விடுத்த குடும்பங்களுக்கு, நவம்பர் மாதம் வங்கி கணக்கில் இணைக்கப்படும்.

ஒன்று அல்லது இரு பெற்றோரின் உதவியின்றி சொந்தமாக ஒரு குழந்தையை வளர்க்கும் அனைத்து நபர்களுக்கும் சோதனை இல்லாமல் இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்த கொடுப்பனவை பெற பிரான்ஸில் வசிக்க வேண்டும் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருந்தால் சட்டப்பூர்வ குடியிருப்புக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது மட்டுமே கட்டாயமாகும்.

ஒருவர் பொறுப்பேற்கும் பிள்ளைகள் அல்லது குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்திருந்தால், அவர்கள் பிரான்ஸில் வாழ்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நிரூபிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026