அடக்குமுறையை கையாள்கிறது ரணில் அரசு -கர்தினால் மல்கம் ரஞ்சித் கொதிப்பு

United Human Rights Galle Face Protest Ranil Wickremesinghe Government Of Sri Lanka Cardinal Malcolm Ranjith
By Sumithiran Nov 08, 2022 07:31 PM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தின் மிருகத்தனமான அடக்குமுறை தாங்க முடியாததாகிவிட்டது. இதன் விளைவாக, நாட்டில் சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட வேண்டுமென கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற அல்லது தற்போது இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள், எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துபவர்கள், சமூக மற்றும் மனித உரிமைகளில் செயற்படுகின்ற தலைவர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.

 75 நாட்களாக அநியாயமாக தடுத்து வைப்பு

அடக்குமுறையை கையாள்கிறது ரணில் அரசு -கர்தினால் மல்கம் ரஞ்சித் கொதிப்பு | Government Brutality Intolerable Cardinals Fights

வசந்த முதலிகே மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்படாமல் 75 நாட்களாக அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் 

அடக்குமுறையை கையாள்கிறது ரணில் அரசு -கர்தினால் மல்கம் ரஞ்சித் கொதிப்பு | Government Brutality Intolerable Cardinals Fights

அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி