அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! அநுரவிடம் ரணில் விடுத்த கோரிக்கை

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Government Employee Government Of Sri Lanka
By Thulsi Oct 28, 2024 02:50 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக தாம் சமர்ப்பித்த பத்திரத்தை அமைச்சரவை நிராகரித்தால், அந்த பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு உரிய பிரேரணையை முன்வைப்பதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

வரவு செலவுத் திட்டம்

இவை அனைத்தும் 2025 நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் சேர்க்கத் தயார் செய்யப்பட்டவை. 2025 ஒதுக்கீட்டுச் சட்டத்தை நாங்கள் முன்வைப்பதற்கு முன்பே தேர்தலை முடித்திருக்க வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! அநுரவிடம் ரணில் விடுத்த கோரிக்கை | Government Employees Salary Increase Budget 2024

IMF அமைப்புடன் பேசியிருக்க வேண்டும். நாங்கள் இணங்குவதற்கு முன்னர், எமது திறைசேரி செயலாளர், எனது ஆலோசகர் சமரதுங்க மற்றும் எனது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரிடம் பேசினேன்.

நான் யாருடனும் பேசவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) குற்றம் சுமத்தியுள்ளார். இல்லை, அதாவது நாங்கள் இதை செய்தோம்.

அமைச்சரவை முடிவு

இந்த தீர்ப்பு கிடைக்கும் வரை, அதை உள்ளிட வேண்டும். பின்னர் தீர்ப்பை இரத்து செய்யுங்கள். அது உங்களுடைய தீர்மானம். அதற்கு நான் பொறுப்பல்ல.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! அநுரவிடம் ரணில் விடுத்த கோரிக்கை | Government Employees Salary Increase Budget 2024

என்னால் இவற்றை சொல்ல முடியாது. இது நானல்ல அரசு. இந்த முடிவை தவறு என்று சொல்லாதீர்கள். பின்னர் முடிவை மாற்ற முழு அதிகாரம் அரசுக்கே உள்ளது. இரத்து செய்யுங்கள் என்றே கூறுகிறோம். ஜனாதிபதியும் அதையே தெரிவித்தார்.

இந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர்களால் எந்தப் பயனும் இல்லை, அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது, அதை நடைமுறைப்படுத்தச் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

குறைக்கப்படாத பொருட்களின் விலைகள்: கேள்வியெழுப்பியுள்ள ஜீவன்

குறைக்கப்படாத பொருட்களின் விலைகள்: கேள்வியெழுப்பியுள்ள ஜீவன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021