25,000 ரூபாயாக அதிகரிக்கும் கொடுப்பனவு : மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி

Climate Change Weather Floods In Sri Lanka Low Income
By Thulsi Dec 02, 2025 11:29 AM GMT
Report

புதிய இணைப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை, 25,000 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர்  ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு 

இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார்.

“நாடு முழுவதையும் பாதித்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரழிவு தணிந்தவுடன் அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்றாலும் அந்த வீடுகள் வாழக்கூடிய சுகாதாரத் தரமான நிலையில் இல்லாதமையால் அவ்வாறு திரும்புவது சிக்கலாக இருக்கும். 

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் அவசர வேண்டுகோள்

யாழ். மக்களுக்கு வைத்தியர் கேதீஸ்வரனின் அவசர வேண்டுகோள்

பேரிடர் சூழ்நிலை

எனவே அந்த வீடுகளை விரைவில் சுத்தம் செய்து வாழக்கூடிய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்.

25,000 ரூபாயாக அதிகரிக்கும் கொடுப்பனவு : மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி | Government To Credit Rs 10000 As Advance Payment

இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் 10 ஆயிரம் ரூபாய் முற்பணம் வழங்க வேண்டும்.

தற்போது நிலவும் பரவலான பேரிடர் சூழ்நிலை காரணமாக வெள்ளம், மரங்கள் விழுதல் அல்லது பிற பேரிடர்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சேறு, மண், குப்பைகள் குவிந்து வாழத் தகுதியற்றதாகி விட்ட தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து மீட்டெடுக்க இந்த முற்பணத்தை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிலத்தின் உரிமையை பொருட்படுத்தாமல் தோட்ட வீடுகள் உட்படப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அது வழங்கப்பட வேண்டும் என சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’: நியமிக்கப்பட்டது நிதி மேலாண்மை குழு

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’: நியமிக்கப்பட்டது நிதி மேலாண்மை குழு

புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ் பல்கலையின் அவசர அழைப்பு...!

புலம்பெயர் இலங்கை வைத்தியர்களுக்கு யாழ் பல்கலையின் அவசர அழைப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023