அனைவரையும் வியக்க வைத்த கின்னஸ் சாதனை..!
Brazil
Guinness World Records
By Kanna
பிரேசிலைச் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கண்விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து வித்தியாசமான கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
பிரேசிலைச் நாட்டை சேர்ந்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா என்ற நபரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
18.2 மில்லி மீட்டர் தூரம்
இவர் தனது கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிட்னி, தனக்கு உள்ள இந்த வித்தியாசமான திறமையானது, தன் தந்தை, தாய் மற்றும் தன்னை படைத்த இறைவன் தந்த பரிசு எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேலும், கண் விழிகளை வெளியில் தள்ளிவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்போது, சில நொடிகள் பார்வையை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்