வெளிநாடொன்றில் துன்புறுத்தல் - கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர்
Bandaranaike International Airport
Sri Lanka
Sri Lankan Peoples
Kuwait
By Sumithiran
தொழிலுக்காக குவைத்துக்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
பல்வேறு சிரமங்கள்
குவைத்துக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைத்தின் இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 ஆண்களுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
4 ஆண்டுகளுக்கும் மேலாக பணி
இவர்கள் 4 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி