ஈரானிய குழுவுக்கு வரலாற்று பாதுகாப்பு! ஏயார் போர்ஸ்-2 பரிஸில் இறக்கம்!

United States of America Iran
By Dharu Apr 11, 2026 12:27 PM GMT
Report

இஸ்லாமாபாத் பேச்சுக்கள் என்;ற ஒரு வரலாற்று அடையாளத்தின்;பின்னால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கிய வரலாறு தமது தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு உருவாக வேண்டும் என்ற ஒரு ஆவல் பாகிஸ்தானுக்குள்ள பின்னணியில் இன்று அமெரிக்க - ஈரானிய பேச்சுகள் ஆரம்பமாகின்றன.

இந்தப்பேச்சுக்களுக்காக நேற்று ஈரானிய குழு இஸ்லாமாபாத்துக்கு சென்ற நிலையில் இந்த தூதுக்குழுவிற்கு பாகிஸ்தானால் போர்க்கால வான் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இஸ்லாமாபாத் பறக்கும் வழியில் ஈரானிய தூதுக்குழுவை இஸ்ரேலிய விமானங்கள், அல்லது அதன் முகமைகள் குறிவைக்கலாம் என்ற அச்ச ஊகங்களால் இந்த அசாதாரண பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஒரு பேச்சுவார்த்தை குழுவைப் பாதுகாக்க, யுறுயுஊளு ரேடார்விமானம் தலைமையில் போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதும் இதுவே முதன்முறையாகும்.

இதேபோல அமெரிக்க துணை அரசதலைவர் ஜே.டி.வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கதூதுக்குழு ஏயார் போர்ஸ்-2 இல் வோசிங்ரனில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு பரிஸில் இறங்கி ஏறி இஸ்லாமாபாத் பறந்தபோது அதற்கு அதன் சொந்தப்பாதுகாப்பு இருந்தது ஜேர்மனியில் உள்ள அமெரிக்க வான்படை தளத்தில் இருந்த போர்விமானங்களின் பாதுகாப்புடன் துருக்கி வான்வெளியூடாக பறந்த ஏயார் போர்ஸ்-2 இன்று முற்பகல் இஸ்லாமாபாத் நூர்கான் படைத்தளத்தில் இறங்கியது.

மத்திய கிழக்கின் சமாதானத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் பரபரப்பாக இருக்கவேண்டி இஸ்லாமாபாத் வீதிகள் ஒப்பீட்டளவில் அதிகம் வெறிச்சோடியிருந்தன.

இந்த பேச்சுவார்த்தைக்குரிய பாதுகாப்புக்காக நேற்றும் இன்றும் ஏறக்குறைய ஒரு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது போல இஸ்லாமாதபாத்வாசிகள் இருந்த நிலையில்இந்த பேச்சுகள் இடம்பெற்ற பின்னணியில் சவாலான இந்த பேச்சுகள் அதன் பின்னணியை தொட்டுவருகிறது செய்திவீச்சு ...

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026