யூதர்களின் பூர்வீகம் ஈராக்: முடிவிலியாக தொடரும் மத்தியகிழக்கு பதற்றம்
United States of America
Israel
Iran
Iraq
World
By Niraj David
மத்தியகிழக்கு பிரச்சினை என்பது யாராலும் தீர்த்துவைக்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு பிரச்சினை ஒருபக்கம் தீர்ந்துகொண்டு செல்ல மற்றொரு பிரச்சினை புதிதான வேறொரு பக்கத்தில் இருந்து திடீரென்று உருப்பெற்றுவிடும்.
ஏன் என்பதற்கு பல காரங்கள் இருந்தாலும், அந்த மக்களின் மதம், மரபணு என்பன ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
ஆனால் உண்மையிலேயே மத்தியகிழக்கில் உள்ள சமூகக்கூட்டங்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால், அவர்கள் ஒருவருடன் மற்றவர் பின்னிப்பிணைந்த பல சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன.
இஸ்ரேல், யூதர்கள் முதற்கொண்டு மத்திய கிழக்கில் உள்ள நாடுகள், சமூகக் கூட்டங்கள் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்