விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை

Sinhala and Tamil New Year Colombo Sri Lankan Peoples Department of Railways Srilanka Bus
By Sathangani Apr 15, 2026 05:42 AM GMT
Report

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்காகத் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழமையான நேர அட்டவணையின்படி பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக, ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட பேருந்துகள், நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

 விசேட தொடருந்து சேவைகள்

புத்தாண்டு காலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட தொடருந்து சேவைகள், பயணிகள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை | Holiday Ends Special Transport Service For Colombo

அத்துடன், இன்று நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் 30 சதவீத அளவில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டு விடுமுறை காரணமாக பேருந்து ஊழியர்கள் மற்றும் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளமையால், நாளை 16 ஆம் திகதி முதல் பேருந்து சேவைகள் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

A9 வீதியில் கோரம் - பாதசாரி கடவையில் வான் மோதி நபர் பலி

A9 வீதியில் கோரம் - பாதசாரி கடவையில் வான் மோதி நபர் பலி

அரச அலுவலகங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரச அலுவலகங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026