இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி !

Hair Growth Beauty
By Shalini Balachandran Mar 18, 2025 07:33 PM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அணைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

தேவையான பொருட்கள்

  1. கொய்யா இலை- 8
  2. வெந்தயம்- 2 ஸ்பூன்
  3. முட்டை- 1 

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளரச்சி வேண்டுமா : இதோ வழி ! | How To Increase Hair Density Naturally At Home

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. பின் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், கழுவிய கொய்யா இலை அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து இதனை ஒரு பருத்தி துணியில் சேர்த்து வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
  4. பின்னர் தலைமுடிக்கு நன்கு எண்ணெய் தடவி பின் இந்த ஹேர்பேக்கை உச்சந்தலை முதல் நுனி முடி வரை நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  5. அடுத்து தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
  6. இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடிஉதிர்வை தடுத்து நீளமான கூந்தலுக்கு ஊக்குவிக்கின்றன.   

கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்

கனடாவில் பணவீக்கம் குறித்து வெளியான தகவல்

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி

உக்ரைன் - ரஷ்யா போரை தன்னால் நிறுத்த முடியும் : நரேந்திர மோடி அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026