இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட ஐஎம்எப்

Sri Lanka IMF Sri Lanka
By Pavan Oct 14, 2023 03:40 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் மொரோக்கோவின் மராகேஷில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரணிலின் சீனப் பயணத்துடன் கடன் மறுசீரமைப்பில் சாதக நிலை

ரணிலின் சீனப் பயணத்துடன் கடன் மறுசீரமைப்பில் சாதக நிலை

இலங்கைக்கான  முக்கிய நடவடிக்கை

மொரோக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட ஐஎம்எப் | Imf Support For Economic Establishment Assured

இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன் பொருளாதார ரீதியாக இலங்கைக்கான பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்