படுகொலை முயற்சியின் பின்னணி இவர்களே..! பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு

Pakistan Imran Khan
By Kiruththikan Nov 03, 2022 06:33 PM GMT
Report

இம்ரான் கான்

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான், இன்று தம் மீதான படுகொலை முயற்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அவர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோரின் பெயரையும் கூறியுள்ளார்.

இம்ரான் கான் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள வஜிராபாத்தில் தனது பேரணியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததால் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இம்ரான் கானிடமிருந்து அறிக்கை 

படுகொலை முயற்சியின் பின்னணி இவர்களே..! பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு | Imran Khan Names Pm Shehbaz Plots Assassination

இராணுவ ஸ்தாபன ஆதரவு மத்திய அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமாபாத்திற்கு அவர் நடந்துகொண்டிருந்த அணிவகுப்பின் போது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கொலை முயற்சியில் அவரது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

இம்ரான் கான் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரது காயம் ஆபத்தானதாக இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இம்ரான் கானிடமிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணா சனாவுல்லா மற்றும் மேஜர் ஜெனரல் பைசல் ஆகியோருடைய உத்தரவின் பேரில் தான் இந்த 'படுகொலை முயற்சி நடந்தது என்று அவர் நம்புவதாக கூறப்பட்டுள்ளது.

கோழைத்தனமான தாக்குதல்

படுகொலை முயற்சியின் பின்னணி இவர்களே..! பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான் கான் குற்றச்சாட்டு | Imran Khan Names Pm Shehbaz Plots Assassination

இதையடுத்து, சதி செய்ததாகக் கூறப்படும் மூன்று பேரையும் ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிடிஐயின் பொதுச்செயலாளர் ஆசாத் உமர் கோரியுள்ளார்.

இக்கட்சியின் மற்றோரு உறுப்பினர் மியான் அஸ்லம் இக்பால், இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு, கான் சாஹாப்பின் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த மூன்று பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026