இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Colombo Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Shadhu Shanker Jul 18, 2024 11:10 AM GMT
Report

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வருட ஆரம்பம் முதல் தற்போது வரை நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பு(Colombo) மாவட்டத்திலிருந்து இதுவரை 7,119 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் அங்கேயே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

நோயாளர்களின் எண்ணிக்கை 

இதேவேளை, யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்திலிருந்து 4,004 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3,199 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,690 டெங்கு நோயாளர்களும், கண்டி(Kandy) மாவட்டத்திலிருந்து 2,484 டெங்கு நோயாளர்களும், குருணாகல்(Kurunegala) மாவட்டத்திலிருந்து 1,321 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Increase In The Number Of Dengue Patients In Sl

மேலும், நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால், டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கமைய பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு : தீயாய் பரவும் தகவல்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்ப பெண் : கடனால் ஏற்பட்ட விபரீதம்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த குடும்ப பெண் : கடனால் ஏற்பட்ட விபரீதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024