அதிகரித்த மின்சார கட்டணம் - வீதிக்கு இறங்கிய மதகுருமார்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
SL Protest
Minister of Energy and Power
By Sumithiran
மின் கட்டண அதிகரிப்பு
அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததை எதிர்த்து இன்றையதினம் கோட்டை ரயில் நிலையம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மதகுருமார் மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் என பலர் மதவேறுபாடுகளை மறந்து கலந்து கொண்டனர்.

கொழும்பில் மதகுருமார் ஆர்ப்பாட்டம்
இதேவேளை மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதனால் வழிபாட்டுத்தலங்களின் மின்சார கட்டணம் என்றுமில்லாத வகையில் உயர்ந்துள்ளதாகவும் அந்த தொகையை தாம் செலுத்தப்போவதில்லையெனவும் பௌத்த தேரர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி