நன்னீர் மீன்பிடி மீனவர்களுக்கு பொது சுகாதார பிரிவின் எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
நன்னீர் மீன்பிடியில் ஈடுப்படும் நபர்களுக்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையினால் லெப்டோஸ்பிரோசிஸ் எனும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
இருவர் உயிரிழப்பு
குறிப்பாக, நன்னீர் மீன்படியில் ஈடுப்படும் மீனவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குருணாகல் ஹிரிபிட்டியவில் அமைந்துள்ள ரொடரட்ட வாவியில் நீராடிய இரு இளைஞர்கள் துரதிஸ்டவசமாக உயிரிழந்தமையை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி