கைதாகிய அமைச்சருக்கு இந்திய சிறையில் சுகபோக வாழ்க்கை - வெளியானது காணொளி ஆதாரம்!
By Dharu
இந்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அமைச்சருக்கு விசேட கவனிப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், இந்திய திகார் சிறையில் டெல்லி பிராந்திய மாகாண அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முழு உடலும் மசாஜ் செய்யும் சிசிடிவி காணொளி இந்திய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஜெயின் மே 30 அன்று குற்றத்தடுப்புப் பிரிவினரால் (Enforcement Directorate) கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#WATCH | CCTV video emerges of jailed Delhi minister and AAP leader Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/MnmigOppnd
— ANI (@ANI) November 19, 2022
No body can defend this. pic.twitter.com/HCq7iZU44t
— Aman Chopra (@AmanChopra_) November 19, 2022