இலங்கையை மீட்க இந்தியா, ஜப்பான் இணக்கம்
Sri Lanka Economic Crisis
Japan
India
By Vanan
இந்தியா, ஜப்பான் வெளியிட்ட இணக்கம்
நெருக்கடியான சூழலிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு இந்தியாவும், ஜப்பானும் இணங்கியுள்ளன.
டோக்கியோ நகரில் இடம்பெற்ற குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ள இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமது நெருங்கிய நண்பன் என்ற வகையில் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி