துபாயில் கோடீஸ்வரரான இந்தியர்..! உணவக ஊழியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

Dubai Lottery Indian Actress
By Kiruththikan Nov 05, 2022 07:53 AM GMT
Report

55 கோடி

துபாயில் உணவக ஊழியராக வேலை செய்துவரும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் ரூ. 55 கோடி பரிசு வென்றுள்ளார்.

வியாழன் அன்று பிக் டிக்கெட் லைவ் டிராவில் 25 மில்லியன் திர்ஹம் (ரூ. 55 கோடி) வென்ற சஜேஷ் என்எஸ் (Sajesh NS) எனும் இந்தியர் Series 245-ன் பெரும் பரிசு வென்றவராக அறிவிக்கப்பட்டார்.

சஜேஷ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓமானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றார்.

ஒவ்வொரு மாதமும் பற்றுச்சீட்டு

துபாயில் கோடீஸ்வரரான இந்தியர்..! உணவக ஊழியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் | Indian Hotel Employee Dubai Jackpot Win 55 Crores

கடந்த, நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் பற்றுச்சீட்டை வாங்குகிறார்.

அவரது வெற்றிக்கான பற்றுச்சீட்டை இணையத்தில் வாங்க அவருக்கு 20 சக பணியாளர்கள் உதவினார்கள்.

இதனால், அவர்கள் அனைவருக்கும் அவர் தனது பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொடுக்க உள்ளார்.

சஜேஷ் வெற்றிபெற்ற பணத்தை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது மற்றவர்களுக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

"முடிந்தவரை உதவ விரும்புகிறேன்"

துபாயில் கோடீஸ்வரரான இந்தியர்..! உணவக ஊழியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் | Indian Hotel Employee Dubai Jackpot Win 55 Crores

"நான் பணிபுரியும் உணவகத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், மேலும் எனது வெற்றிகளின் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களில் பலருக்கு என்னால் முடிந்தவரை உதவ விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இப்போது கோடீஸ்வரரானாலும், ஒவ்வொரு மாதமும் லொட்டரி பற்றுச்சீட்டை வாங்குவதைத் தொடர சஜேஷ் திட்டமிட்டுள்ளார்.  

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026