இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
India
Harin Fernando
By Sumithiran
இலங்கையில் வாழும் இந்தியர்
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்றையதினம் இலங்கையில் வாழும் இந்தியர்களிடம் இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்ற செய்தியை பரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை பாதுகாப்பற்ற நாடாக மாறிவிட்டதாக கூறுகின்ற பல எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

எங்கள் முக்கிய கவனம் இந்தியா
"நாங்கள் வீதியில் பட்டினி கிடக்கவில்லை, தெருக்களில் இறக்கும் நபர்களும் இல்லை." எங்கள் முக்கிய கவனம் இந்தியா, ஏனெனில் இந்தியா எங்கள் அண்டை நாடு. நாங்கள் நிறைய கலாசார ஒற்றுமைகளையும் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொண்டோம்.

தற்போது, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வாரந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்கின்றன என தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி