ரணிலின் ஆதரவுடன் யுக்திய நடவடிக்கை தொடரும்! டிரான் பகிரங்கம்

Sri Lanka Police Tiran Alles Ministry Of Public Security Deshabandu Tennakoon
By Eunice Ruth Feb 25, 2024 02:58 PM GMT
Report

யுக்திய நடவடிக்கையானது சர்வதேச அழுத்தங்கள் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் தடையின்றி தொடருமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கை எந்தவொரு காரணத்துக்காகவும் இடைநிறுத்தப்படாது என அவர் கூறியுள்ளார்.

பண்டாரவளை சமூக காவல்துறை பிரிவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடமைகள்

அத்துடன், தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில், இலங்கை மக்களுக்கான தனது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதாகவும் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார். 

ரணிலின் ஆதரவுடன் யுக்திய நடவடிக்கை தொடரும்! டிரான் பகிரங்கம் | International Community Sl Yukthiya Operations

கொழும்பு கொச்சிக்கடையில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பு கொச்சிக்கடையில் துப்பாக்கிச்சூடு!

சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக தான் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

எதிர்ப்பு நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றக் கும்பல்களை ஒழிப்பதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ரணிலின் ஆதரவுடன் யுக்திய நடவடிக்கை தொடரும்! டிரான் பகிரங்கம் | International Community Sl Yukthiya Operations

மேலும், ஒன்றரை மாதங்களுக்குள் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஏனைய ஆபத்தான போதைப்பொருட்களை காவல்துறையினார ல் ஒழிக்க முடியும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022