புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் - அமெரிக்காவின் அதிரடி நகர்வு..!
United States of America
Arab Countries
Iraq
By Sumithiran
ஒபரேஷன் இன்ஸ்டன்ட் தண்டர் என்பது வளைகுடாப் போரின் போது அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட விமான தாக்குதலுக்கு வழங்கப்பட்ட ஆரம்பப் பெயராகும்.
1996 ஜனவரி மாதம் 16ஆம் திகதி ஆரம்பமான அமெரிக்க கூட்டு படைகளின் வான் தாக்குதல்கள், ஈராக் படைகளின் தாக்குதலையும் ஈராக்கின் உற்கட்டமைப்பையும் முற்றாக சிதைத்திருந்தது.
இந்த திட்டத்தின் நோக்கம் அமெரிக்க தரைவெளி தாக்குதலை இலகுவாக்கி அமெரிக்க கூட்டுப்படை உயிரிழப்புக்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அமெரிக்க 5 தாக்குதல் உத்திகளை வடிவமைத்து ஒவ்வொரு வளையத்திற்கும் வெவ்வேறு தாக்குதல்களை வடிவமைத்திருந்தது.
இந்த தாக்குதல் நடவடிக்கை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக ஈராக்கின் வான்படை சிதைக்கப்பட்டதோடு களமுனைக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஈராக் படைகளுக்கு ஏற்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி